மதுரவாயல் அருகே ரவுடி வெட்டிக் கொலை: போலீசார் விசாரணை

சென்னை: மதுரவாயல் அருகே தெற்குன்றம் மந்தவெளி தெருவில் ரவுடி ராஜ்குமார் (28) வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த ரவுடி ராஜ்குமாரை முன்விரோதம் காரணமாக 2 பேர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். திருவேற்காட்டில் கடந்த ஆண்டு சண்முகம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளி ராஜ்குமார். ராஜ்குமாரை வெட்டிக் கொன்ற பிரகாஷ், கண்ணன், உள்பட 4 பேரை கோயம்பேடு போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: