செஸ் விளையாட்டு திட்டமிடல், முடிவெடுக்கும் தன்மையை அதிகரிக்கிறது: தலைமை செயலாளர் உரை

சென்னை: செஸ் விளையாட்டு மனதை ஒருங்கிணைக்க உதவும் என தமிழ்நாட்டின் தலைமை செயலாளர் இறையன்பு கூறியுள்ளார். செஸ் விளையாட்டு திட்டமிடல், முடிவெடுக்கும் தன்மையை அதிகரிக்கிறது என செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ஆற்றிய உரையில் தமிழ்நாட்டின் தலைமை செயலாளர் கூறினார்.

Related Stories: