மூன்றாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முத்தரசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மூன்றாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முத்தரசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்  வாழ்த்து தெரிவித்துள்ளார். சமத்துவத்தை நோக்கிய பொதுவுடைமைப் பாதையில் நமது இலட்சியத்தை நோக்கி தொடர்ந்து பீடுநடை போட வாழ்த்துகிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: