44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரு உள்விளையாட்டரகத்திற்கு வந்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்றோருக்கு பதக்கங்களை வழங்குகிறார்.

Related Stories: