செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய மகளிர் ஏ அணி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் ஏ அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கமும் , ஜார்ஜியா - வெள்ளி பதக்கமும்,  இந்திய மகளிர் ஏ அணி வெண்கலம் வென்றனர். செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதன் முறையாக  இந்திய மகளிர் பதக்கம் வென்றுள்ளது.

Related Stories: