செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா பொது பிரிவு பி அணி வெண்கலம் வென்றது

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா பொது பிரிவு பி அணி வெண்கலம் வென்றுள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப் பதக்கத்தையும், அர்மீனியா வெள்ளி பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளது.

Related Stories: