செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஓபன் ஏ அணி வீரர் அர்ஜுன் எரிகேசி வெற்றி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஓபன் பி அணி வீரர் ருணக் சத்வானி வெற்றி பெற்றுள்ளார். இந்திய ஓபன் ஏ அணி வீரர் அர்ஜுன் எரிகேசி வெற்றி. அமெரிக்காவின் டொமினிகஸ் பெரெசை 49-வது நகர்த்தலில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகேசி வீழ்த்தினார்.

Related Stories: