தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் உட்பட மாமனிதன் படத்துக்கு 3 விருதுகள் அறிவிப்பு

கொல்கத்தா: தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் உட்பட மாமனிதன் படத்துக்கு 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சீனு ராமசாமிக்கு 2 பிரிவுகளில் 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை 3 சர்வதேச திரைப்பட விழாக்களில் 6 விருதுகளை மாமனிதன் திரைப்படம் பெற்றுள்ளது.

Related Stories: