பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தனித்தனியே ஆலோசனை

பீகார்: பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறது. ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் இல்லத்தில் மெகா கூட்டணி கட்சியினர் ஆலோசித்து வருகின்றனர். பாஜக கூட்டணியிலிருந்து JDU விலக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் நிதிஷ்குமார் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories: