கோவா மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆம் ஆத்மியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

டெல்லி: கோவா மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆம் ஆத்மியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து கோவாவிலும் மாநில கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்டால் ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அந்தஸ்து வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: