மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் புதிதாக 18 அமைச்சர்கள் பதவியேற்ப்பு

மும்பை: மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் புதிதாக 18 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளார். மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார் ஆளுநர் பகத்சிங் கோஷாரி. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறுகிறது.

Related Stories: