காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சரத் கமல், பி.வி.சிந்து, லக் ஷியா சென் உள்ளிட்ட வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். 

Related Stories: