முதுநிலை நீட் தேர்வு கலந்தாய்வுக்கு தடை: உச்ச நீதிமன்றம் மறுப்பு

டெல்லி; முதுநிலை நீட் தேர்வு கலந்தாய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முதுநிலை நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி கலந்தாய்வை தள்ளிவைக்க கோரி புகார் மனு அளிக்கப்பட்டது. தேசிய தேர்வு முகமை பட்டியலை வெளியிடவில்லை எனவும் புகார் மனுவில் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: