செஸ் ஒலிம்பியாட் தங்கப்பதக்கத்துக்கான போட்டியில் இந்திய மகளிர் பிரிவில் ஏ அணி முன்னிலை

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தங்கப்பதக்கத்துக்கான போட்டியில் இந்திய மகளிர் பிரிவில் ஏ அணி முன்னிலை வகித்து வருகிறது. மகளிர் ஏ அணியில் தானியா வெற்றி பெற்ற நிலையில் கஜகஸ்தானுடனான போட்டியை வைஷாலி டிரா செய்துள்ளார்.

Related Stories: