காமன்வெல்த் 2022 டேபிள் டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் பிரிவில் சரத் கமல் தங்க பதக்கம்

பர்மிங்காம்: காமன்வெல்த் 2022 டேபிள் டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் பிரிவில் சரத் கமல் தங்க பதக்கம் வென்றுள்ளார்.  ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் சரத் கமல் இங்கிலாந்து வீரர் லியாம் பிட்ச்ஃபோர்டை  4-1 என வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 22 தங்கம் உள்பட 60 பதக்கங்களுடன் 4-வது  இடத்தில் உள்ளது. 

Related Stories: