மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை இன்றுடன் நிறைவு பெறுவதாக அறிவிப்பு...

டெல்லி: பல்வேறு எம்.பி.க்கள் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. மாநிலங்களவையின் இன்றைய அமர்வு இறுதி அமர்வு என அறிவிக்கப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

Related Stories: