வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் படிவத்தை பூர்த்தி செய்து வழங்க: சென்னை மாநகராட்சி அறிவிப்பு...

சென்னை: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட 6B படிவத்துடன் www.nvsp.in என்ற இணையத்தளத்தில் இணைத்து கொள்ளலாம்.

Related Stories: