×

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா; சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை மதியம் 1 மணி முதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை வழியே செல்ல அனுமதியில்லை என காவல்துறை தெரிவித்தது. 


Tags : Chess Olympiad Competition Closing Ceremony ,Chennai , Chess Olympiad, closing ceremony, tomorrow in Chennai, traffic diversion, police
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...