ரங்கசாமி கட்சியை உடைத்து புதுச்சேரியில் ஆட்சியமைக்கும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது: நாராயணசாமி புகார்...

புதுச்சேரி: ரங்கசாமி கட்சியை உடைத்து புதுச்சேரியில் ஆட்சியமைக்கும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது என  காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி புகார் அளித்துள்ளார். கூட்டணி கட்சியை குழித்தோண்டி புதைக்கும் வேலையை பாஜக செய்கிறது. அது புதுச்சேரியிலும் அரங்கேறும் என அவர் தெரிவித்தார்.

Related Stories: