×

நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நெடுஞ்சாலைத்துறையில் 181 இளநிலை வரைதொழில் அலுவலர்களுக்கும், பொதுப்பணித்துறையில் 144 இளநிலை வரைதொழில் அலுவலர்களுக்கும் பணி நியமன ஆணைகளை சென்னை தலைமைச்செயலகத்தில் வழங்கினார்.

Tags : Highway and Public sector ,Chief President ,BC ,K. Stalin , Highways, Public Works, Appointment Order, Chief Minister M.K.Stalin
× RELATED இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் 3.5%...