காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களுக்கு மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா பாராட்டு

டெல்லி: காமன்வெல்த் போட்டிகளில் 55 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களுக்கு மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா பாராட்டு தெரிவித்தார். காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் தங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என அவர் கூறினார் 

Related Stories: