2024-ல் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி: செல்லூர் ராஜு பேச்சு

டெல்லி: 2024-ல் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி, இதில் மாற்றமில்லை என செல்லூர் ராஜு தெரிவித்தார். அதிமுக தலைமையின் கீழ் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம் என அவர் கூறினார்.

Related Stories: