தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானம், உட்கட்டமைப்பு வசதி உள்ளன? அறிக்கை தர தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு...

சென்னை: தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானம், உட்கட்டமைப்பு வசதி  உள்ளது என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மதுரையை சேர்ந்த சுபாஷ் சந்திரன் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: