குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு பிரதமர் மோடி புகழாரம்..!!

டெல்லி: இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டுவதாக வெங்கய்ய நாயுடுவின் வாழ்க்கை அமைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். சிறந்த தலைமை பண்பு மிக்கவர்; பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டவர். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுக்கு பிரியா விடை அளிக்க நாம் இங்கு கூடியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

Related Stories: