மின்சார சட்டத்திருத்த மசோதா: தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்கள் பணி முடக்க போராட்டம்

சென்னை: மின்சார சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாட்டில் மின்வாரிய ஊழியர்கள் பணி முடக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தியூர், ஆண்டிபட்டி, மன்னார்குடி, கோபி உள்ளிட்ட இடங்களில் மின் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Related Stories: