முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் எச்.சி.குப்தாவுக்கு 3 ஆண்டு சிறை

டெல்லி: முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் எச்.சி.குப்தாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாக்பூரை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஒன்றிய நிலக்கரித்துறை இணை செயலாளர் கே.எஸ்.குரோஃபாவுக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  

Related Stories: