முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு நீர் திறப்பு அதிகரிப்பு...

கேரளா: முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவின் இடுக்கி அணைக்கு நீர் திறப்பு அதிகரித்துள்ளது. இடுக்கி அணைக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 3680 கனஅடியில் இருந்து 5040 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: