ஆம்பூர் பேருந்து நிலையத்தில் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்தவர் நரியம்பட்டையை சேர்ந்தவர் பலி...

திருப்பத்தூர்: ஆம்பூர் பேருந்து நிலையத்தில் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த நரியம்பட்டையை சேர்ந்தவர் முனீர் பலியானர். பேருந்துநிலைய வணிகவளாக கட்டடத்தில் தேனீக்கள் கொட்டியதில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். 

Related Stories: