இந்தியா ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை dotcom@dinakaran.com(Editor) | Aug 08, 2022 ஜெ இ. தேசிய தேர்ச்சி முகமை மேய்ன் டெல்லி: ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. ஜே.இ.இ. மெயின் தேர்வில் 24 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்ட 5 மாணவர்களின் தேர்வு முடிவுகளை தேர்வு முகமை நிறுத்தி வைத்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய 20 மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்து இருக்கிறார்: மக்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு
குற்றம்சாட்டப்பட்ட பெண்ணிடம் கன்னித்தன்மை சோதனை அரசியலமைப்பிற்கு எதிரானது: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு
20 ஆண்டுகளில் பாஜவுக்கு எவ்வளவு நிதி தந்தார் மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு? மக்களவையில் ராகுல் சரமாரி கேள்வி