கள்ளக்குறிச்சி அருகே நகைக்கடையை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை

கள்ளக்குறிச்சி: புக்கிரவாரி கிராமத்தில் நகைக்கடையை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. லோகநாதன் என்பவரது நகைக்கடையில் நகைகளை கொள்ளையடித்தது யார்? என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: