உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பெண்ணுக்கு அவமதிப்பு: பா.ஜ.க. பிரமுகர் தலைமறைவு...

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்ணை அவமதித்த பா.ஜ.க பிரமுகர் தலைமறைவானார். குடியிருப்பு வளாகத்தில் விதிமீறலில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க பிரமுகர் ஸ்ரீகாந்த் தியாகியை தட்டிக்கேட்டார் பெண். பெண்ணை அவர் திட்டி அவமத்தித்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவியது.

Related Stories: