×

எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் தோல்வி: மக்களவையில் விவாதிக்க ரவிக்குமார் எம்.பி. நோட்டிஸ்

டெல்லி: எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் தோல்வி குறித்து மக்களவையில் விவாதிக்க  ரவிக்குமார் எம்.பி. நோட்டிஸ் அனுப்பினார். SSLV டி-1 ராக்கெட் தோல்வி பற்றி உயர்மட்ட குழு விசாரணை நடத்த வேண்டும். இதன் தோல்வி விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை மேலும் மோசமாக்கும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.

Tags : Ravikumar ,Lok Sabha , SSLV, T-1 Rocket, Defeat, Lok Sabha, Ravikumar MP , Notice
× RELATED புதுச்சேரியில் பாஜக பிரமுகர்...