மதுரை சிறையில் ஆயுள் தண்டனை கைதி கழுத்து அறுத்து தற்கொலை முயற்சி...

மதுரை : மதுரை சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ஆரோக்கியசாமி (58) கழுத்து அறுத்து தற்கொலை முயற்சி. அவரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. கைதி ஆரோக்கியசாமி தற்கொலை முயற்சி தொடர்பாக கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: