×

மின்சார சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்

டெல்லி: மின்சார சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் இன்று மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தாக்கல் செய்ய உள்ளார். மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க, அதிகபட்ச மின்கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

Tags : Parliament , Electricity, Amendment Bill, Parliament, Today, Filed
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...