×

ராஜஸ்தான் ஷ்யாம்ஜி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான்: ராஜஸ்தான் சிகார் மாவட்டத்தில் உள்ள ஷ்யாம்ஜி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும்  2 பேர் காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Rajasthan Shyamji , 3 killed in Rajasthan Shyamji temple stampede
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...