பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15,100 கனஅடியில் இருந்து 12,200 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம்- 102 அடி, நீர் இருப்பு- 30.3 டிஎம்சி, நீர்வரத்து வினாடிக்கு- 12,200 கனஅடியாக உள்ளது.

Related Stories: