பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வரும் 18ம் தேதி வெளியாகிறது: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வரும் 18ம் தேதி வெளியாகிறது என அண்ணா பல்கலைக்கழகம் அறித்துள்ளது. வரும் 12ம் தேதி நடைபெறும் பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் புதிய பாடத் திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்படுகிறது. வேலைவாய்ப்பு, தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் 20 ஆண்டுகளுக்கு பின் பொறியியல் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படவுள்ளது.

Related Stories: