சென்னை தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. வங்கியின் இயந்திரத்தை உடைத்தபோது அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: