அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை இன்று முதல் தொடங்குகிறது உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை இன்று முதல் உயர்நீதிமன்றம் தொடங்குகிறது. புதிய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு விசாரணை இன்று முதல் நடைபெறுகிறது. 2 வாரத்தில் வழக்கை முடித்து வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

Related Stories: