இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டர் ஆனார் சென்னையை சேர்ந்த 16 வயது பிரணவ் வெங்கடேஷ்

புக்கரெஸ்ட்: சென்னையை சேர்ந்த 16 வயது பிரணவ் வெங்கடேஷ், இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டர் ஆனார். ருமேனியாவில் நடைபெற்ற செஸ் போட்டியில் வென்று, கிராண்ட் மாஸ்டர் தகுதியைப் பெற்றார். இந்தியாவிலேயே அதிக கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது.

Related Stories: