காமன்வெல்த் மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்

காமன்வெல்த்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி வெண்கலம் வென்றார். மகளிர் பிரிவில் 60 மீட்டர் ஈட்டி எறிதல் போட்டியில் அன்னு ராணி வெண்கலம் வென்றுள்ளார். காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு இதுவரை 16 தங்கமும் உட்பட 47 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

Related Stories: