கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு சுதா மருத்துவமனைக்கு சீல் வைக்க மருத்துவ அதிகாரிகள் வருகை

ஈரோடு:  கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு சுதா மருத்துவமனைக்கு சீல் வைக்க மருத்துவ அதிகாரிகள் வந்துள்ளனர். மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பிரேமகுமாரி, துணை இயக்குனர் ராஜசேகர் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர்.

Related Stories: