காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி

காமன்வெல்த்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலம் வென்றது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா, பெனான்ல்டி ஷுட் அவுட்டில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு இதுவரை 13 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 41 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

Related Stories: