சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு

சென்னை: சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் ஆர்காடி வேர்க்கோவிச் தேர்வாகியுள்ளார்.

Related Stories: