சீன கப்பல் இலங்கை வருவது தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: அன்புமனி

சென்னை: சீன கப்பல் இலங்கை வருவது தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என அன்புமனி தெரிவித்துள்ளார். இந்திய  வெளியுறவுத்துறை கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக சீன கப்பல் இலங்கை வருவது தடுக்கப்பட்டது. சீனாவின் யுவான் வாங்-5 உளவுக்கப்பல் அம்பன்தோட்டா வருவதற்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. ஒப்பந்தத்தை இலங்கை அரசு மதித்து நடப்பதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமனி கூறியுள்ளார்.

Related Stories: