33-வது கொரோனா தடுப்பூசி முகாம்: காலை 11.30 மணி வரை 3,73,016 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சென்னை: 33-வது கொரோனா தடுப்பூசி முகாமில் காலை 11.30 மணி வரை 19,195 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1,12,207 பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர். காலை 11.30 நிலவரப்படி 2,38,614 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

Related Stories: