டெல்லியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவு நாள் அனுசரிப்பு

டெல்லி; டெல்லி திமுக அலுவலகத்தில் கலைஞரின் சிலைக்கு, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திமுக எம்.பி.-க்கள் திருச்சி சிவா, அப்துல்லா, என்.ஆர்.இளங்கோ, கனிமோழி சோமு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: