புதுக்கோட்டை அருகே தேர் கவிழ்ந்ததில் மூதாட்டி உயிரிழப்பு: 9 பேர் படுகாயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கடந்த 31- ம் தேதி தேர் கவிழ்ந்ததில்  காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி ராஜகுமார் (64) உயிரிழந்துள்ளார். திருக்கோகர்ணத்தில் ஜூலை 31-ம் தேதி பிரகதாம்பாள் கோயில் தேரோட்டத்தின் போது தேர் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் மூதாட்டி ராஜகுமாரி உள்பட 9 பேர் காயம் அடைந்தனர்.

Related Stories: