காமன்வெல்த் 2022: ஸ்டீபில் செஸ் ஓட்டத்தில் வெள்ளி வென்று வரலாற்றை மாற்றி எழுதினார் இந்திய வீரர் அவினாஷ்

பிர்மிங்காம்: காமன்வெல்த் போட்டியில் 3,000மீ ஸ்டீபில் செஸ் ஓட்டத்தில் வெள்ளி வென்று இந்திய வீரர் அவினாஷ் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார். 3,000மீ ஸ்டீபில் செஸ் ஓட்டத்தில் 1998 முதல் 2018 வரை கென்ய வீரர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் 3,000மீ ஸ்டீபில் செஸ் ஓட்டத்தில் வெள்ளி வென்று இந்திய வீரர் அவினாஷ் வரலாற்றை மாற்றி எழுதினார்.

Related Stories: