சென்னை பெசன்ட்நகரில் ஆல்காட் மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை பெசன்ட்நகரில் ஆல்காட் மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் நினைவுநாளையொட்டி நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார். அமெரிக்கா, ஜப்பான் நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  

Related Stories: